பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது அற்புதமான உணர்வு. அவருக்கு நன்றி. நாங்கள் 100 பதக்கங்களை தாண்டியுள்ளோம். இது போன்ற தொடர்ச்சியான ஆதரவு இருந்தால், எதிர்காலத்தில் இன்னும் அதிகமான பதக்கங்களை வெல்ல முடியும்.