“இந்த நாட்டை தலைசிறந்த நிலைக்கு கொண்டுசெல்ல, நமக்கு தெளிவான மற்றும் தீவிர கவனம் செலுத்தும் வகையிலான தலைவர் தேவை. மதிப்புமிகுந்த நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நான் சந்தித்தபோது, நாம் எதிர்பார்க்கும் தலைவர் அவர்தான் என்பதை அறிந்துகொண்டேன்.”