நாராயணமூர்த்தி, நிறுவனர், இன்போசிஸ்
ஊழலைக் குறைப்பதற்கு பிரதமர் கடினமாக உழைக்கிறார். வளரக் கூடிய எந்தப் பொருளாதாரத்திலும்  கருப்புப் பணம் ஒரு தடைக்கல்லாக உள்ளது. அவர் (பிரதமர் மோடி) டிஜிட்டல் பொருளாதாரத்தின் பெரிய ஆதரவாளராக இருக்கிறார். எனவே நேற்று அவர் அறிவிப்பை வெளியிட்டபோது, அது மிகச் சரியான பெரிய முடிவு என்று நினைத்தேன்.