நிகத் ஜரீன், இந்திய குத்துச்சண்டை வீரர்
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட உந்துதல் விளையாட்டு வீரர்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் அனைவரின் கனவுகளையும் நனைவாக்க உதவுகிறது.