நிகேமா வில்லியம்ஸ், அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர்
அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் வரவேற்றோம்.