எனது மனமார்ந்த வாழ்த்துகள், பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களே. நமது இரு நாடுகள் மற்றும் மக்களின் பரஸ்பர நலனுக்காக, ஆழமான வேரூன்றிய உறவுகள், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு ஆகியவற்றின் அடிப்படையில், சைப்ரஸ்-இந்தியா உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்.