"வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய வரலாறு படைத்திருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி-26 கூட்டத்தில் அவர் பேசுகையில், நிலையான மகிழ்ச்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான காரணிகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்து விளக்கியதை உற்றுக் கவனித்தேன்."