நிக்கோல் மல்லியோடாகிஸ், அமெரிக்க நாடாளுமன்ற  பெண் உறுப்பினர்
துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தின் தாயகமாக நியூயார்க் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை இன்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடாலுக்கு  வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய துறைகளில் நமது நாட்டின் யுக்திபூர்வ உறவுகள் வளர்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.