இந்தியா பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரத்தில் சிறந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை பிரதமர் நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்பதன் மூலம் வீரர்களுக்கு உற்சாகம் ஏற்படுகிறது.