நேஹா ரதி, மல்யுத்த வீராங்கனை
இன்றைய நிகழ்வு ஒரு மகிழ்ச்சியான தருணம். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மூலம் வரும் காலங்களில் அதிகமான பெண்கள் அரசியலுக்கு வருவார்கள்.