பாபா கல்யாணி
“விரைவாக முடிவுகளை எடுப்பதிலும், முடிவுகள் சரிவர செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதிலும் பிரதமர் மோடிக்கு இருக்கும் திறன் பிரம்மிக்கவைப்பது.  குஜராத்தின் புதிய தளத்திற்கு எங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளை மாற்ற வேண்டியிருந்தது.  மோடி அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தார்.  அவரைப் பார்த்துப் பேசிய சில நாட்களிலேயே எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டதோடு, நிர்வாகச் சிக்கல்களும் உடனே தீர்த்துவைக்கப்பட்டது.  இவ்வளவு வேகமாக முடிவுகள் எடுத்து அதை செயல்படுத்திய அரசை நான் வேறெங்குமே நான் பார்த்ததில்லை.”