பால் ககமே, அதிபர், ருவாண்டா
தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்கும், இந்திய மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் சரியான நம்பிக்கைக்கும் எனது வாழ்த்துகள். இந்த வெற்றிக்கு உங்களுக்கும், இந்திய தேசத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இரு நாடுகள் மற்றும் மக்களிடையே உள்ள ஆக்கபூர்வமான உறவில் நாங்கள் என்றும் உறுதியோடு இருக்கிறோம்.