பால் ஸ்க்ரோடர், ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
இது மிகவும் ஈர்க்கக்கூடிய சந்திப்பு. நிச்சயமாக பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஈர்ப்புள்ள நபர். அவர் வணிகத்தைப் புரிந்துகொள்கிறார். இது மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்தியா தொடர்பான அவரது கனவுகள் மற்றும் அவரது கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனம் நிச்சயமாக இந்தியாவில் முதலீடு செய்யும். இந்திய உள்கட்டமைப்பு நிதியத்தில் முதலீடு செய்யும். இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக எங்களுக்கு சிறந்த அனுபவம் உள்ளது.