பிரஞ்சு ஹில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்
இன்று, நாடாளுமன்றக்  கூட்டுக் கூட்டத்தின் போது, அமெரிக்காவிற்கும் #இந்தியாவிற்கும் இடையிலான உறவின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார்.