2024 இந்திய பொதுத் தேர்தல் முடிவுக்காக பிரதமர் மேதகு நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். எதிர்காலம் மற்றும் அதன் சவால்களை நாம் எதிர்நோக்கும் நிலையில், நமது இரு நாடுகளுக்கும் அதிக பயனளிக்கும் வகையில் பல துறைகளில் நமது உத்திசார் கூட்டாண்மையை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.