பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும். தமது தேசத்திற்கு சேவை செய்வதற்கும் நட்பு நாடுகளை மேம்படுத்துவதற்கும் அவரது உறுதி எப்போதும் போல நிலையானதாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.