பிரவிந்த் குமார் ஜக்நாத், மொரீஷியஸ் பிரதமர்
வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக நீங்கள் பெற்ற வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ், மிகப்பெரிய ஜனநாயகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும். மொரீஷியஸ்-இந்தியா இடையேயான சிறப்பான உறவு சிறக்கட்டும்.