பிரிட்டிஷ் நந்தி
”மோடியின் மிகப்பெரிய பலமே, அநீதியை சந்திப்பவர்களும், பிரச்சினையில் இருக்கும் ஆட்களும் அவரை எளிதில் அணுகக்கூடிய மனிதராக இருப்பதுதான்.  நான் அப்படியான பிரச்சினைகளை அவரிடம் கொண்டு செல்லும்போதெல்லாம் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.  தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.  ஒரு பிரதமராக நிறைய புதுமையான விஷயங்களை அவர் செய்துள்ளார்.   பல ஏற்கனவே நடந்துமுடிந்துவிட்டன.  பல இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.  நடைமுறை நிர்வாகச் சிக்கல்களை ஊடுருவி நினைத்ததை செய்துமுடிக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது.  இந்தியா அதற்கான அவருக்கு எப்போதும் நன்றியோடிருக்கும்.”