பிரிட்டி படேல், அமைச்சர், பிரிட்டன்
ஊழலுக்கு மூலவேராக உள்ள பிரச்சினைகளை சமாளிப்பதற்கான சரியான நடவடிக்கையாக இது (பண மதிப்பு நீக்கல் நடவடிக்கை) இருக்கிறது. உலக அளவில் அளவுக்கு அதிகமான கருப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது. அதுதான் தீவிரவாதம் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்துக்கு நிதி அளிக்கிறது. சட்டவிரோத பேரங்கள் மற்றும் வர்த்தகத்தின் காலம் முடிந்துவிட்டது என்ற வலுவான தகவலை உலகிற்குத் தெரிவித்தமைக்காக பிரதமர் திரு. நரேந்திர மோடியை பாராட்டியாக வேண்டும்.