இன்று எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவரை நமது நாட்டின் தலைநகருக்கு வரவேற்கிறேன் (அமெரிக்க-இந்திய கொடிகள்).