“நரேந்திர மோடியின் தலைமையும் இந்திய அரசும் துப்புரவை மேம்படுத்துவதில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளன. தூய்மை இந்தியாவை வெற்றிகரமாகக் கட்டமைக்க இதுவே உகந்த தருணம்”