பில்கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் சிஇஓ
பிரதமராக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதற்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சுகாதாரம், வேளாண்மை, பெண்கள் தலைமையிலான மேம்பாடு, டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் சர்வதேச வளர்ச்சிக்கான புத்தாக்க ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் வலுப்படுத்தியுள்ளீர்கள். இந்தியா மற்றும் உலக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தொடர்ந்து இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன்.@PMOIndia