பிரதமருடனான எனது உரையாடல், சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன்னெப்போதையும் விட அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. நாம் புதியகண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் போது என்ன சாத்தியம் என்பதை நாடு காட்டி வருகிறது. இந்தியா இந்த முன்னேற்றத்தைத் தொடரும் என்பதுடன், அதன் புத்தாக்க நடவடிக்கைகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.