வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 பாதையில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி நரேந்திர மோடியுடன் நான் மாபெரும் விவாதம் நடத்தியிருந்தேன். சுகாதாரம், வேளாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர துறைகளில் வியத்தகு சாதனைகளை செய்திருப்பது இன்று தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்கமளிப்பதாக இருக்கின்றன. இவை உள்நாட்டிலும் உலக அளவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றன.