பில் கேட்ஸ், தலைவர், பில்  அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை
இந்திய தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சுகாதாரம், ஊட்டச்சத்து, வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உங்களின் தொடர் உறுதிப்பாடு, பலரின் வாழ்க்கையை மென்மேலும் மேம்படுத்தும்