பி.கே. கோயங்கா, தலைவர் வெல்ஸ்பன் குழுமம்
பண மதிப்பு நீக்கம் நடவடிக்கை முடிந்துவிட்டது. அது ஒரு தைரியமான முடிவு. நீண்டகால நோக்கில் அது ஆதாயம் தரும். ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கும் அது உதவும்.