“விளையாட்டு மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அதற்கிருக்கும் பங்கு குறித்து பேசிய ஒரே பிரதமர் மோடி. ரியோவில் நம் விளையாட்டுக்குழு இருந்தபோது அவர் வெளியிட்ட செய்திகளும், டுவீட்டுகளும் வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பவையாக இருந்தது.