பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவப் பதவி முழுவதிலும் அவரது குறிப்பிடத்தக்க மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக நமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம். அவரது வழிகாட்டுதலின் கீழ், இந்தியா ஒரு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளது, நமது தேசம் ஒரு உண்மையான உலகளாவிய வல்லரசாக உயரத் தயாராக இருக்கும் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கிறது, அனைவருக்கும் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக இணக்கமாக செயல்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளை ஊக்குவிக்கிறது. உலக அரங்கில் ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னிறுத்தி, மறுமலர்ச்சி பெற்ற இந்தியாவின் விடியலை உலகம் கண்டுள்ளது! வாழ்த்துக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே