பீட்டர் ஹண்ட்ஸ்மேன், தலைவர் / தலைமை நிர்வாக அதிகாரி, ஹண்ட்ஸ்மேன் கார்ப்
பிரதமரே நீங்கள் கடந்த ஜூன் மாதம் எங்கள் நாட்டுக்கு வந்தீர்கள். நீங்கள் அங்கேயே தங்கி எங்கள் நாட்டின் தலைமையை ஏற்க வேண்டும் என்று விரும்பியவர்கள் எங்களில் பலர், பலர், பலர் இருந்தனர். அநேகமாக இந்தியாவின் ஏற்றுமதிகளில் இதுதான் மிகச் சிறந்ததாக இருந்திருக்கும்.