“பாட்மிண்டன் விளையாட்டுக்கு இடையில் சுட்டுரை (டுவிட்டர்) செய்தியைப் பகிர்கின்றவராக ஒரு பிரதமர் இருப்பாரானால், அவருக்கு விளையாட்டின் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதை மதிப்பிடலாம். நாட்டின் தலைமைக்கு அத்தகைய ஊக்கம் இருந்தால், விளையாட்டு வீரர்களின் மன உறுதி மேம்படும்”