புஷ்ப கமல் தஹல் ‘பிரசண்டா’, நேபாள பிரதமர்
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். இந்திய மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.