இந்தியாவில் 5 ஜி அறிமுகம் உண்மையில் குறிப்பிடத்தக்கது. இது மிக வேகமான தொலைத்தொடர்பு கட்டமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவில் 5 ஜி பதிவிறக்க வேகம் பல மேம்பட்ட சந்தைகளில் காணப்படுவதை விட அதிகமாக உள்ளது.