பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமர்
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான நட்புறவு தொடர்ந்து புதிய உயரங்களை நோக்கி உயரட்டும். ‘பதாய் ஹோ!’