பெட்டேரி ஆர்போ, ஃபின்லாந்து பிரதமர்
புதிய அரசை அமைத்ததற்காகவும், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களின் நலன் மற்றும் பொதுவான நலனுக்காக நாம் இணைந்து பணியாற்று வதையும், நமது நல்லுறவை தொடர்ந்து விரிவாக்கம் செய்வதையும்  ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.