பெட்ரோ சான்செஸ், ஸ்பெயின் பிரதமர்
தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஸ்பெயினின் முக்கிய கூட்டாளியாக இந்தியா உள்ளது, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நாம் இணைந்து பணியாற்றுகிறோம். இந்தப் புதிய ஆட்சியில் நமது உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.