பேட்ரிஸ் டலோன், பெனின் அதிபர்
நாடாளுமன்றத் தேர்தலில் புதிய வெற்றியைப் பெற்றுள்ள பிரதமர் @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் அவரிடம் ஒப்படைத்த லட்சியப் பணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.