போங்போங் மார்கோஸ், பிலிப்பைன்ஸ் அதிபர்
இந்திய வாக்காளர்களிடமிருந்து புதிய ஆணையைப் பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi எனது மனமார்ந்த வாழ்த்துகள். கடந்த பத்தாண்டுகள், பிலிப்பைன்ஸின் நேர்மையான நண்பர் என்பதை இந்தியா காட்டியுள்ளது. வரும் ஆண்டுகளில் நமது இருதரப்பு மற்றும் பிராந்திய கூட்டாண்மை மேலும் வலுப்பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.