வரவிருக்கும் பத்தாண்டுகளில், 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறோம். டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி காரணமாக இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவுக்கு மிகச் சிறந்த தருணம் இது... இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது.