மகிந்த ராஜபக்ஷ, இலங்கை அதிபர்
இந்தியாவில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள எனது நண்பர் நரேந்திர மோடிக்கு @narendramodi எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவுக்கு சேவை செய்வதில் அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து மக்கள் வாக்களித்துள்ளனர். புதிய அரசுடனான நமது உறவுகளை மேலும் மேம்படுத்துவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.