முதல்முறையாக பிரதமர் மோடியுடன் நாங்கள் நேரத்தை செலவிட்டோம், கிரிக்கெட் உட்பட பல விஷயங்கள் பற்றியும் இந்தியாவில் விளையாட்டுகள் பற்றியும் விவாதித்தோம். விளையாட்டு வீரர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும், இந்தியாவில் பயிற்சி அளிப்பது பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியும், அடுத்த சில ஆன்டுகளில் விளையாடுக்கள் எவ்வாறு சிறந்ததாக மாறும் என்பது பற்றியும் எங்களுக்கு இருக்கும் கருத்தையே பிரதமரும் கொண்டுள்ளார் என்பது. பெருமையாக இருந்தது. எனக்கு இது நல்ல அனுபவமாக இருந்ததுடன் பல விஷயங்களை நான் கற்றுக்கொள்ளவும் செய்தேன்.