மனோஜ் மெண்டா, ஆர்எம்இசட் கழகம்
வணிகச் சந்தை வீழ்ச்சி தொடர்பாக மேற்கத்திய நாடுகள் கவலைப்படும் போது, 2024-ல் இந்தியா நம்பிக்கையுடன் திகழ்கிறது. இந்திய அரசு நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புகிறது. தொழில்துறையை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது.