மரியானெட் மில்லர்-மீக்ஸ், அமெரிக்க நாடாளுமன்ற  பெண் உறுப்பினர்
பிரதமர் நரேந்திர மோடியை இன்று நாடாளுமன்றத்திற்கு   வரவேற்பதில் எனக்குப் பெருமையாக உள்ளது. இந்தியாவுடன் அமெரிக்கா ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளது. இந்த முக்கியமான உறவைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்!