மாதுரி தீட்சித்
“அரசினால் அறிவிக்கப்பட்டும் எல்லா திட்டங்களிலும், அது சுகாதாரம், மருத்துவம், பொருளாதாரம், டிஜிட்டல்மயமாக்கல் என எந்தத் துறையாக இருந்தாலும் பிரதமர் காட்டும் முனைப்பு எனக்கு வியப்பை அளிக்கிறது.  மக்களுடன் வானொலி, சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரதமர் தொடர்பில் இருப்பதும் எனக்கு வியப்பளிக்கிறது.