மாத்யூ கிரிஸ்வோல்ட் பெவின்,   ஆளுநர், கென்டகி மாநிலம், அமெரிக்கா
“ அமெரிக்காவின் பெரிய வர்த்தகக் கூட்டாளிகளாக உள்ள பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய மக்கள் செயல்பாட்டையும், தைரியமான தலைமையையும் விரும்புகிறார்கள். இது பிரதமர் மோடியிடம் உள்ளது. அவருடன் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது எனக்குக் கிடைத்த கவுரவம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முன்பு உள்ள வாய்ப்புகள் அளவிடற்கரியவை”