மார்க் வார்னர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்றத்தில்  பிரதமர் மோடியின் உரையைக் கேட்க இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான நமது நாடுகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியமானது.