மார்ட்டின் சோரெல், நிர்வாகத் தலைவர், எஸ் 4 கேபிடல்
இந்தியாவில் தேர்தல் வருகிறது. மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார். அது இந்தியாவிற்கும் உலகிற்கும் நல்லது. அவர் (பிரதமர் மோடி) சிறந்த வேலையைச் செய்துள்ளார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இந்தியா மிக நல்ல நிலையில் உள்ளது. மிகவும் வலுவான வளர்ச்சித் திறனுடன் உள்ளது. 2025-ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.