மியா மோட்லி, பார்படாஸ் பிரதமர்
இந்தியத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். அவரது தலைமையின் கீழ், பார்படாஸ் மற்றும் கரீபியன் பிராந்தியத்திற்கு இந்தியா உலகளாவிய தலைமையாகவும், நட்பு நாடாகவும் மாறியுள்ளது. தொடர்ந்து ஒன்றிணைந்து கட்டமைப்போம்!