மிலன் வைஷ்ணவ், மூத்த வழக்குரைஞர், உலக சமாதானத்துக்கான கார்னிகி அறக்கட்டளை
“முதலீடு செய்வதற்கான சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு நடவடிக்கைகளை திரு. மோடி அரசு எடுத்து வருகிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. மாற்றம் எல்லாமே வளர்ச்சியை நோக்கி இருந்தாலும் அது சரியான பாதையில்தான் செல்கிறது. எனவே, இந்திய அரசுக்கு போற்றத் தக்கதாக உள்ளது”