மூன்றாவது முறையாக பதவியை வென்ற மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது மாலத்தீவு- இந்தியா நட்புறவின் மற்றுமொரு காலகட்டமாக அமையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.