சமீபத்தில் நடந்த இந்தியத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களது தலைமையின் கீழ், ஈரானின் முக்கிய பங்குதாரராக இந்தியா மாறியுள்ளது. ஈரான், இந்தியா ஆகிய இரண்டு நட்பு நாடுகளுக்கு இடையே சிறந்த உறவுகள் இருக்கும் என்று நம்புவோம்.